ஜோதிடம் பொய்யா? புரட்டா?உண்மையா?சவரி பகவான்- யார்? யார் அந்த சவரி பகவான் ஜோதிடர்?

ஜோதிடம் பொய்யா? புரட்டா?உண்மையா?சவரி பகவான்- யார்? யார் அந்த சவரி பகவான் ஜோதிடர்?
சவரி பகவான்- யார்? யார் அந்த சவரி பகவான் ஜோதிடர்?. அனுபவ ஜோதிடம் எஸ் முருகேசன், நல்ல நேரம் RK சதீஷ் குமார், kpn ஜோதிடம்,கார்திக் ஜோதிடம் , முருகு ஜோதிடர் போன்று இணையத்தில் பிரபலமானவரா சவரிபகவான் என்ற ஜோதிடர்?. கூகுளில் தேடினால் அவரைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. யார் என்றே தெரியாத ஒருவர் சொல்வதை நாம் எப்படி நம்ப முடியும்? அவருக்கென்று பெயர் புகழ் இருக்கிறதா? அப்படி பெயர் புகழ் இருந்தால்தான் தான் தவறாக ஜோதிடம் சொன்னால் தனக்கு கெட்ட் பெயர் கிடைக்குமே என்ற பயம் இருக்கும். அதனால் அவர் சரியாக சொல்வார்.  யாரென்றே தெரியாத ஒரு ஜோதிடரிடம் பலன் கேட்டு பத்திரிக்கைகள் போட்டால் எப்படி உறுதியாக நம்ப முடியும்?  KPN JOTHIDAM போல பணத்திற்காக விலைபோகாத ஜோதிடர்தான் அவர் என்பது நமக்கு உறுதியாக தெரியுமா?  பொய்யும் புளுகும் இல்லாத ஜோதிடர் அவர் என்பது நமக்கு உறுதியாக தெரியுமா? பின்னே எப்படி இந்த ஜோதிடர் சவரி பகவான் சொல்வதை நம்புவது? அல்லது tvயிலாவது அவர் வந்து பேமஸ் ஆகியிருக்கிறாரா? மேலும்...... ஜோதிடம் பொய்யா? புரட்டா?உண்மையா?


பேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை

இந்த பேஸ் புக்ல நடக்குற சில அடக்குமுறைகள பத்தி இதுக்கு முன்னாடி ரெண்டு  போஸ்ட் போட்டேன்.  அது   இதோ,  இந்த  ரெண்டும்  தான்... இணையத்தில் பெண்கள் நிலை   இணையமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பும். அதுல நாம தெளிவா தான் எழுதியிருக்கோமானு கொஞ்சம் யோசிச்சு பாத்துகிட்டேன். அப்புறமா சில சம்பவங்கள உங்க கிட்ட பகிர்ந்துகிட்டா நீங்களும் எச்சரிகையா இருப்பீங்களேன்னு நினச்சு தான் மறுபடியும் அத பத்தி (அதாங்க பேஸ் புக் அனுபவம்) எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன். நடந்த சம்பவங்கள எழுதுறதுன்னு முடிவு பண்ணியாச்சு, ஏன் யாருக்கோ நடந்தத பத்தி எழுதணும்? எனக்கு நேர்ந்த சில அனுபவங்கள முதல்ல உங்க கிட்ட பகிர்ந்துக்குறேனே...மேலும்..... பேஸ் புக் ஆபத்துகள் - சொந்த கதை, நொந்த கதை

4000 வருடங்கள் வாழும் தாவரம்
இந்த தாவரத்தின் பெயர் Redwood Tree ஆகும். இது கலிபோர்னிய காடுகளில் காணப்படுகிறது. இதன் தண்டு செங்கபில நிறமானது. இவை என்றும் பசுமையானது. கம்பீரமாக வளரும் இத்தாவரம் 24 மீற்றர் சுற்றளவை கொண்டுள்ளது. 120 மீற்றர் உயரத்தையும் உடைய இத்தாவரம் 2400-4000 வருடங்கள் உயிர்வாழ்வதாக ஆய்வுகளினால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும்..... 4000 வருடங்கள் வாழும் தாவரம்


கறையை நீக்குவதில் கவனம் தேவை!

 விலையுயர்ந்த துணிகளை வாங்குபவர்களுக்கு, அதை பராமரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். பட்டுப் புடவைகளை உடுத்திக் களைந்த பின், வியர்வை, ஈரம் உலரும் வரை நிழலில் காய வைக்க வேண்டும். பின், 'அயர்ன்' செய்யாமல் அப்படியே மடித்து, மர அலமாரியில் வைத்து விட வேண்டும்.மறுமுறை தேவைப்படும் போது, அந்த சமயத்தில் எடுத்து, 'அயர்ன்' செய்து உடுத்திக் கொள்ளலாம். ஏனெனில், நீண்ட காலத்துக்கு, பட்டுப் புடவை, 'அயர்ன்' மடிப்பில் இருக்கும் போது, அந்த மடிப்பில் நுாலும், ஜரியும் சேதமடைந்து, புடவை கிழிந்து விடும். மேலும்.... கறையை நீக்குவதில் கவனம் தேவை!

இந்து மதம் எங்கே போகிறது?

இந்து மதத்தின் பேரால் ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் ஆழ்த்தவும், அவமதிக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து தாத்தாச்சாரியார் தனது 100ஆவது வயதில் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடு "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூல் எழுதினார். மேலும்.... இந்து மதம் எங்கே போகிறது?