ஆஸ்ட்ராய்டு பெல்ட்
நான் இப்பொழுது வசிப்பது ஆஸ்ட்ராய்டு பெல்ட் என்னும் பகுதியில். இது எங்கே இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? . இது நீங்கள் அறிந்த எந்த நாட்டிலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இது பூமியிலேயே இல்லை . இது வான்வெளியில் சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்துக்கும் குரு கிரகத்துக்கும் இடையே இருக்கிறது. இந்த பகுதியில்தான் நான் வசிக்கிறேன்.
நான் ஏன் பூமியை வி்ட்டு இங்கு வந்தேன் என்று உங்களுக்கு தெரியுமா?
பூமியிலேயே மிக மிக நேர்மையான குணத்தோடு இறைவனால் படைக்கப்பட்டவன் மேலும் ஆஸ்ட்ராய்டு பெல்ட்
கீழ்கண்ட பயனுள்ள ஜோதிட இணைய தளங்கள் பார்க்க அதற்குக் கீழே இருக்கும் லிங்கை ஓப்பன் செய்து பார்க்கவும்!
1.கார்திக் ஜோதிடம்
2.கேபின் ஜோதிடம் - KPN JOTHIDAM
3.இ புக் ஜோதிடம் EBOOK KPN JOTHIDM
4.வாஸ்து சாஸ்திர ஜோதிடம்
5.நாகலாபுரம் ஜோதிடம்
6.குரு ஜோதிடம்
7.தனபால் ஜோதிடம்
8. தமிழா! ஜோதிடம்
9. செவ்வாய் ஜோதிடம்
10.கேது - ஜோதிடம் அறிவோம்
11. தமிழ் ஜோதிடம்
12.கட்டண ஜோதிடம்
13.தமிழ் ஓடை ஜோதிடம்
14. தமிழ் குமார் ஜோதிடம்
15.சிவ அய்யாதுரை ஜோதிடம்-science technology
16.சரஸ்வதி ஜோதிடம்
17.கிருத்திகை ஜோதிடம்
18.குருஜி ஜோதிடம்
19.பரணி ஜோதிடம்
20.TKU ஜோதிடம்
21.ராஜ் ஜோதிடம்
22.ராமேஸ்வரம் ஜோதிடம்
23. புத்திர தோஷம்- சோதிடம்
24. பித்ரு தோஷம் ஜோதிடம்
25. தமிழரசு ஜோதிடம்
26. தொழில் யோகம்
27. ஜோதிடம் கற்க
கட்டண ஜோதிடம் -கட்டண ஜோதிட சேவை-கட்டண சேவை-இலவச ஜோதிடமும் கட்டண ஜோதிடமும்-இலவச ஜோதிட கேள்வி பதில்
28. ஜோதிடம்
29.LIST OF USEFUL BLOGS மேலும் பயனுள்ள ஜோதிட இணைய தளங்கள்
ஜோதிட ஞானம் என்பது என்ன? ஜோதிட விஞ்ஞானம் என்பது என்ன?
தான் கற்று அறிந்த ஜோதிட சாஸ்திரப்படியும், தனது ஜோதிட அனுபவ அறிவாலும் தனது பகுத்தறியும் நுண்ணறிவாலும் ஜோதிட பலன்களை ஆய்வு செய்து சொல்வது ஜோதிட ஞானம்.புதன் பலமானால் ஜாதகருக்கு கல்வி நன்றாக வரும். சுக்ரன் நன்றாக பலமாக இருந்தால் காதல் , காம சுகம் நன்றாக இருக்கும் என்று சொல்வது ஜோதிட ஞானம். புதனுக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. அது எப்படி கல்வியின் அளவை தீர்மானிக்கிறது என்பதை நிரூபிப்பது சோதிட விஞ்ஞானம். நாம் பிறக்கும்போதே நாம் என்னவாக ஆக வேண்டும், என்னன்ன செய்ய வேண்டும் எது எது செய்யக்கூடாது எப்பொழுது செய்ய வேண்டும். எது எது பிடிக்கும் எது எது பிடிக்காது . நாம் எப்பொழுது எப்படியெல்லாம் மாற வேண்டும் போன்ற ஏராளமான விஷயங்கள் நமது குரோமோசோம்களில் எழுதப்பட்டுவிட்டன. அது எப்படி எழுதப்பட்டுள்ளது. அது என்ன கணக்கில் எழுதப்பட்டது. அது ஏன் அப்படி எழுதப்பட்டது். அப்படிப்பட்ட எழுத்துக்களும் விஷயங்களும் எங்கிருந்து முளைத்தது என்பதற்கான காரணங்களை ஆராய்வதும் விளக்குவதுமே ஜோதிட விஞ்ஞானம். மேலும்.... ஜோதிட ஞானம் என்பது என்ன? ஜோதிட விஞ்ஞானம் என்பது என்ன?
அரிசி சோறு
இன்று நோய் என்று மருத்துவரிடம் சென்றால் முதலில் சொல்வது அரிசி சோறு சாப்பிடாதீர்கள் என்பதுதான்.
பிறந்தது முதல் அரிசி உணவு சாப்பிட்டு பழகியவர்கள் இதைக்கேட்டதும் வாடி வதங்கி, தங்களுக்கு பெரும் நோய் ஏற்பட்டுவிட்டது என்பதுபோல் முடங்கி விடுகிறார்கள்.
உண்மையில் மற்ற தானியங்களைப்போலவே அரிசியும் பல்வேறு நன்மைகளை தந்து நம்மை காத்து வருகிறது. உண்மையில் அரிசியை பட்டை தீட்டியும், குக்கரில் வைத்து சாப்பிடுவதால்தான் நமக்கு நோய் உண்டாகிறது என்பது பலருக்கு தெரிவதில்லை. உடலை வளர்த்தால்தான் உயிரை வளர்க்கமுடியும் என்பதில் தெளிவாக இருந்தார்கள் நமது முன்னோர்கள்.
எனவே உடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே உண்டு நலமாக வாழ்ந்தார்கள். இதில் தமிழர்களின் முக்கிய உணவான சோறு சமைப்பது என்பதே தனிக்கலையாக விளங்கியது எனலாம். இதில் தமிழர்கள் தனித்தன்மை பெற்று விளங்கினார்கள். மேலும்.... அரிசி சோறு
ஒவ்வாமையை ஓட்டிட...,
வெயில் பட்டால் அலர்ஜி, தலைமுடிக்கு சாயம் பூசினால் அலர்ஜி, நகை அணிந்தால் அலர்ஜி, செருப்பு அணிந்தால் அலர்ஜி.... என உடுத்தும் உடை முதல், உண்ணும் உணவு வரை அத்தனையிலும் அலர்ஜி அலற வைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அலர்ஜி வகைகள் மற்றும் அதிலிருந்து குணமாவதற்கான தீர்வுகள் குறித்து பார்க்கலாம்.
• இளநரை தொல்லையை மறைக்க கலரிங், டை பயன்படுத்துகிறார்கள். அலர்ஜி உள்ளவர்கள் தங்கள் தலை முடிக்கு டை போட்டதுமே, வகிடு பகுதியில் அரிப்பு, சிவப்பாக பொரி பொரியாகத் தோன்றுதல்.... மாதிரியான அலர்ஜி அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும்.
முகம் கருமை படர்ந்ததுபோல் இருக்கும். ‘ஹெர்பல் ஹேர் டை’ என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பெரும்பாலான டைகளில் மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுவதே இல்லை. அதுதான் பிரச்னைக்கு காரணம். மூலிகைகள் சேர்க்கப்பட்ட டையை அலசி ஆராய்ந்து வாங்குவது நல்லது. மேலும் ..... ஒவ்வாமையை ஓட்டிட
மதத்தின் பெயரை சொல்லித் திரியும் மனித விலங்குகள் ….
வாய்மை, நேர்மை, எதிரிகளாலும் குறை காண முடியாத
வாழ்க்கை, சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடற்ற நிலை,
பணிவு, எளிமை, கனிவு, வீரம், ஈகை, தோழர்களை
அரவணைத்துச் செல்லும் பாங்கு, அடித்தட்டு மக்களை
நேசித்த விதம், அறிவுக் கூர்மை போன்ற உன்னத
தலைமைப் பண்புகளால் மக்களை கவர்ந்தவர் –
ஏழ்மையில் பிறந்தார்…
பின்னர் பெரும் நிலத்தின் அதிபராக பத்தாண்டுகள் பணி புரிந்தார்…
மக்கள் அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தனர்…
ஆனால், அவரோ இறுதி வரை எளிமையாகவே வாழ்ந்து சென்றர்…
மேலும்..... மதத்தின் பெயரை சொல்லித் திரியும் மனித விலங்குகள் ….
மதங்கள் பல உருவானது எப்படி?
ஒரே பூமி ! ஒரே மனித குலம்! ஒரே இறைவன் ! அவன் போதித்த கொள்கையும் ஒன்றே! பிறகு நாம் ஏன் பிரிந்தோம்? ஏன் இன்று அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது? ஏன் இன்று பற்பல மதங்களும் ஜாதிகளும் உருவாகி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு அமைதி இழந்து தவிக்கிறோம்? இதன் காரணத்தை நாம் அனைவரும் அவசரமாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதில் அலட்சியம் காட்டினால் இவ்வுலகில் அமைதி இன்மையும் இறைவனின் கட்டளைகளை மீறுவதால் அவனது கோபத்தின் விளைவாக உண்டாகும் தண்டனைகளையும் நாம் சந்திக்க நேரிடும்., மறுமை வாழ்வில் அவனது பெரும் தண்டனையான நரகத்தையும் எதிர்கொள்ள நேரிடும்..
மேலும் ..... பற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின?