உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம்!a -
உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக
இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும்
தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது
வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள்.
உங்களின் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும். மேலும் ....
உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம்!
தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள்
1.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் 11.கிரிராஜன் 12.கிரிசலன் 13.குக அமுதன் 14.குணாதரன் 15.குருமூர்த்தி 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 18.கந்தசாமி 19.கார்த்திக் 20. கார்த்திகேயன். மேலும் .....
தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள்
புரட்டாசி,மாதம்,சனிக் கிழமை, விரதம், பெருமாள், பூஜை, தோஷம், நீக்கும், வழிபாடு
புரட்டாசி. இது தமிழ் மாதங்களில் ஒன்று. 6மாதமாக இது வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது நாளை மறுநாளில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்` என்பர்; "பட்சம்` என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும் மேலும் .....
புரட்டாசி,மாதம்,சனிக் கிழமை, விரதம்,பெருமாள்,பூஜை,தோஷம்,நீக்கும்,வழிபாடு
கோவிலின் சிறப்பம்சங்கள் என்ன?
அந்தக் காலத்தில்
கோவில் வணங்குவதற்கு மட்டும் பயன்படவில்லை. மேலும் பல நன்மைகள் செய்திருக்கின்றன.
1. கோவிலில் அன்னதானம் செய்யப்பட்டன
2. கோவிலில மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன
3. கோவிலில் கல்வி போதிக்கப்பட்டன
4. கோவில்கள் வணிக மேம்பாட்டுக்கும் மக்கள் நன்மைக்குமாக கடன் உதவி செய்தன.
5. கோவிலகளில் போருக்கு தேவையான ஆயுதங்கள் சேமிக்கப்பட்டன
6. கருத்தரங்குகள் , போட்டிகள் ,மக்கள் மனமகிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன
மேலும் ..... கோவிலின் சிறப்பம்சங்கள் என்ன?
27 நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!
மந்திரங்களில் தலை சிறந்தது காயத்ரி மந்திரம். 27 நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரத்தில் அவரவருக்குரிய காயத்ரி மந்திரத்தை தேர்ந்தெடுத்து தினம் காலையில் எழுந்து குளித்து பூஜையறையில் உட்கார்ந்து 108 முறை உங்கள் நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். சொல்லி முடித்ததும் நீர் அல்லது இளநீர் அருந்தவேண்டும். மேலும் .... 27 நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!
பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்!
அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்... மேலும் .... பெண்களை கவர சில ஆணழகு ரகசியங்கள்
காதலை எப்படி சொல்வது?
மனம் நிறைய காதல் இருந்தும் அதை எப்படிச் சொல்வதென்று புரியவில்லையா? `சொல்லத்தான் நினைக்கிறேன்... சொல்லாமல் தவிக்கிறேன்... காதல் சுகமானது' என்று நீங்களாகவே பாடிக் கொண்டிருக்காதீர்கள். இதோ இப்படிச் சொல்லிப் பாருங்களேன்... காதலை சொல்வது எப்படி?
உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். மேலும் .... உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்
சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்- 1
“சைவ உணவு உடல்நலனுக்கு நல்லது, அசைவ உணவு உடல்நலனுக்கு கெட்டது” எனும் மூடநம்பிக்கை சைவர்கள் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலைநாட்டவர் இந்தியரை விட குண்டாக இருப்பதை பொதுவாக காணலாம். இதற்கு மாமிசத்தை தவிர என்ன காரணம் சொல்லமுடியும்?
அது தவிர்த்து சுகர், பிரஷர் என எந்த வியாதிக்கு மருத்துவரிடம் போனாலும் அவர்கள் கூறும் முதல் அறிவுரை “சிகப்பு மாமிசம் குறைவாக சாப்பிடுங்கள்” என்பதே. மாமிசத்தை விட முடியாதவர்களுக்கு லீன் சிக்கன் என சொல்லி கொழுப்பெடுத்த, தோல் அகற்றிய சிக்கனை சாப்பிட பரிந்துரைப்பார்கள். மாமிசம் முழுக்க கொலஸ்டிரால்..சைவ உணவு எதிலும் கொலஸ்டிரால் கிடையாது, அதனால் சைவ உணவுதான் உடலுக்கு நல்லது. இப்படிதான் பல சைவர்களும் நம்பி வருகிறார்கள். மேலும்....
சைவ உணவின் தீமையும், அசைவ உணவின் மேன்மையும்
சந்தோஷமான வாழ்க்கை அமைந்ததால் பெண் தற்கொலை!