மாளவிகா யோகம் என்றால் என்ன?

மாளவிகா யோகம் என்றால் என்ன?
சுக்ரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்கினத்திற்கு 1,4,7,10ல் இ.ருந்தால் அது மாளவிகா யோகம் என்று பெயர். சுக்கிரனுக்கு ரிஷபம், துலாம் இரண்டும் ஆட்சி வீடுகள் மீனம் உச்ச வீடு. சுக்ரன் சூரியனுக்கு அருகில் செல்லும்போது அஸ்த்கமாகிவிடும். இதனால் அதன் வலிமை குன்றிவிடும். இதனால் அது அளிக்கும் பலன்களும் குறைந்துவிடும். ரிஷபம்,துலாம்,கன்னி,மிதுனம்,மகரம் கும்பம் ஆகிய வீட்டை லக்கினமாக கொண்டவர்களுக்கு மட்டும்தான் சுக்கிரன் யோகத்தை வழங்குவார். மேலும் இது பற்றி விவரமாக அறிய மாளவிகா யோகம்...



தமிழ்  ஜோதிட படமொழிகள்
அவிட்டம் - தவிட்டுப்பானையிலே பணம்.
அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி.
பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்.
பத்தில் குரு பதவிக்கு இடர்.
பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும்.
பருப்புக்கு போகாவிட்டாலும் நெருப்புக்கு போக வேண்டும்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே.
கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்.
குரு பார்க்க கோடி நன்மை.
கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்.
குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?  இவைகள் பற்றி மேலும் விவரமாக அறிய பழமொமி ஜோதிடம்- தமிழ்


சுருக் கேள்விகளுக்கு நறுக் பதில்கள்!-கார்திக் ஜோதிடம்!
1. குதிகால் வலி யாருக்கு வரும்?

2. பொறியில் நிபுணராக ஜொலிப்பது யார்? - ஜோதிட ஆராய்ச்சி
3. அகால மரணம் யாருக்கு?
4. டாக்டர் தொழிலில் கொடிகட்டி பறப்பது யார்?
5. பயந்தான் கொள்ளி யார்?
6.  பாசத்தால் மோசம் போகக்கூடியவர் யார்? - ஜோதிட ஆராய்ச்சி
7. எல்லோருக்கும் சமமான யோகமே - ஜோதிட ஆராய்ச்சி
8. நரபலி மந்திரவாதிகளாக மாறும் நபர் யார்?
9 காதல் திருமணம் யாருக்கு அமையும்? ஜாதகப்படி கலப்பு திருமணமா ?
10. ஆயள்காரகன் பலம் இருந்தும் மரணம் நேரக் காரணம் என்ன?

இவைகள் அத்தனையும் நீங்கள் அறிந்திட அருகில் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும். பளிச் பதிர்கள்- கார்திக் ஜோதிடம்

ஜோதிடம் இலவசம் - அத்தனையும் ஆன்லைனில்
நாக தோஷமும் அதன் பாதிப்பும் நிவர்த்தியும்
தசா மற்றும் புக்தி( அபஹராம் ) காலங்கள்
ஜாதகக் கணக்கீடுகள்
அடிப்படை விவரம்-Basic Details
நன்மை அளிப்பவைகள்-Benefic Provides  
தீமை அளிப்பவைகள்-Malefic Provides
கிரக நிலைகள்-Planetary Position
ஜாதகச் சக்கரம்-Horoscope Chart
நட்சத்திராதிபதிகள்-Star Lords
பாவ அட்டவணை-Bhava Chalit Table
பாவச் சக்கரம்-Bhava Chalit Chart
ஷோடச வர்க்க அட்டவணை-Shodash Varga Table
ஷோடச வர்காதிபதிகள்-Shodash Varga Lords
ஹோரை-Hora இவைகள் பற்றி அறிய கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்ய
தமிழ்-இலவச ஜோதிட மென்பொருள்


 சுலபமாக ஜோதிடம் கற்கலாம்-இலவசம்!
 இலவசம்-ஜோதிடம் கற்க|,இலவசமாக-ஜோதிடம் கற்கலாம் வாங்க |ஜோதிடம் கற்கலாம்|ஜோதிடம் கற்க pdf


          ஜோதிடம் என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம்முடைய ரிஷி முனிகள் தொகுத்து வைத்த புள்ளி விவரங்களாகும் ( Statistics). ஜோதிட வல்லுனர்கள், பல்லாயிரக் கணக்கான மனிதர்களை, உற்று நோக்கி, அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த  நிகழ்வுகளை பதிவு செய்து, ஆராய்ந்து அதனை முறைப்படி குரு சிஷ்யப் பரம்பரையாக மக்களுக்கு கணிதம்
செய்து பலன்களை கூறி இருக்கின்றனர். இந்த நேரத்தில், இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற புள்ளி விவரங்களை வைத்தே பலன் கூறப்படுவதால், ஜோதிட சாஸ்திரம் பொய் இல்லை, அது ஒரு கணிதமே என்று நடைமுறையில் நிரூபிக்கபட்டு வருகிறது. மேலும் இது குறித்து விவரமாக அறிய அருகில் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும் ஜோதிடம் கற்கலாம்|ஜோதிடம் கற்க pdf
 

நன்மை தரும் கிரகங்களால் நாடு போற்றும் தமிழ் நாயகன் ஆனார்!
இமெயில் நாயகன் சிவ அய்யாதுரை ஜாதகம் விளக்கம்!
12ல் ஆட்சி பெற்ற குரு 4ம் இடம் பார்கின்ற காரணத்தாலும் 4க்குரிய வர் சந்திரனே ஆனதாலும் அந்த சந்திரனுக்கு பலகிரகங்களின் சம்பந்தம்  இருந்ததாலும் இவருக்கு மிகவும் அறிவு பெற்ற தாய் அமைந்தார்கள். 9மிடத்திற்கும் இதுபோலவே பல கிரகங்களின் சம்பந்தம் உள்ளது. இதனால் தந்தையாலும் மிகவும் நன்மைகளை பெற்று இருப்பார்.  3மிடத்திற்கு ராகு சந்திரன் அந்த வீட்டின் அதிபதி புதன் இந்த கூட்டணி அவரை ஒரு ஆராய்சியாளராக ஆய்வாளராக ஆக்கியது. அந்த 3ம் இடத்துக்கு லக்னாதிபதி செவ்வாயின் பார்வை இருந்த காரணத்தினால் பல காரியங்களையும் துணிச்சலாக செய்யும் ஆற்றலையும் பெற்று இருப்பார். அறிவுக்குரிய 5க்குரிய சூரியனே 8ல் இருந்து 2ஐ பார்கின்ற காரணத்தினால் இவரது பேச்சால் அரசு அதிகாரிகளின் கண்டனத்துக்கும்...


கீழாநெல்லி செடி பயன்கள்
கீழாநெல்லியின் பயன்கள் - கீழாநெல்லி செடி
கீழாநெல்லியின் பயன்கள்  கண்நோய், பித்தநோய்,மஞ்சள் காமாலை,  போகவும், சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் கீழாநெல்லி செடி பயன்படுகிறது.தீராத தலைவலி, இரத்த சோகை இவைகளுக்கும் மருந்தாகும். கீழாநெல்லி செடியுடன் 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள், பசுவின் பாலை காய்ச்சி காலை மாலை அருந்தினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். நல்லெண்ணைய் இரண்டு தேக்கரண்டி, கீழாநெல்லி வேர், சீரகம் ஆகியவை சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து,.... மேலும் விவரமாக அறிய அருகில் லிங்கை கிளிக் செய்யவும். மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் கீழாநெல்லி செடி